General Festivals

/ /
Date / தேதி Day / நாள் Festival / விழாக்கள்
13.05.2021
Thursday
வியாழன்
Our Temple Kumbabishegam Day 11th Year Varudabishegam ( Grand Consecration Anniversary Celebration )
நமது ஆலய கும்பாபிஷேகம் திருநாள் 11ம் வருடம்
14.05.2021
Friday
வெள்ளி
Akshaya Trithiyai
அக்ஷய திருதியை
29.05.2021
Saturday
சனி
Completion of Agni Natchiram
அக்னி நட்சத்திரம் முடிவு
17.06.2021
Thursday
வியாழன்
Vembu Sree Maha Mariamman Athivasa Poojai Commencement of Devotees Fasting Period
வேம்பு ஸ்ரீ' மகா மாரியம்மன் அதிவாச பூஜை பக்தர்களின் விரத ஆரம்ப பூஜை
17.07.2021
Saturday
சனி
Aadi Pongal offering
ஆடி பொங்கல் வைத்து படைத்தல்
18.07.2021
Sunday
ஞாயிறு
Aadi Porridge offering
ஆடிக்கூழ் படைத்தல் பூஜை
30.07.2021
Friday
வெள்ளி
Sree Periyachi Amman Homam & Special Padaiyal Poojai
ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் பூஜை
01.08.2021
Sunday
ஞாயிறு
Aadipoora Maha Bramotsavam Pookaragam, Kambam Prathistai, Kappu Kattuthal & Agni Kapparai
ஆடிப்பூர மஹா பிரம்மோற்சவம் பூக்கரகம், வேம்பு அம்மன் பிரதிஷ்டை செய்தல் காப்புக்கட்டுதல் & அக்னி கப்பரை
02.08.2021
Monday
திங்கள்
Aadipoora Maha Bramotsavam Commencement of 10 days Urchavam Ceremonial Flag Hoisting Ceremony
ஆடிப்பூர மஹா பிரம்மோற்சவம் ஆரம்பம் (10நாள் திருநாள்) கொடியேற்றம்
03.08.2021
Tuesday
செவ்வாய்
Aadi 18th Perukku
ஆடி 18ம் பெருக்கு
08.08.2021
Sunday
ஞாயிறு
Aadi Amavasai
ஆடி அமாவாசை
09.08.2021
Monday
திங்கள்
Sree Durga Maha Sumangali Poojai
ஸ்ரீ துர்கா சுமங்கலி பூஜை
10.08.2021
Tuesday
செவ்வாய்
Aadipoora 10th day Maha Bramotsavam Silver Chariot Procession
ஆடிப்பூர மஹா பிரம்மோற்சவம் 10ம் திருநாள் வெள்ளி ரத ஊர்வலம்
11.08.2021
Wednesday
புதன்
Maha Aadipooram AadiPoora Maha Bramotsavam 10th day ( Theerthavari) Mangala Vaibava Saangiya Special Poojai
ஆடிப்பூர 10ம் திருநாள் மஹா பிரம்மோற்சவம் பூர்த்தி (தீர்த்தவாரி) மங்கள வைபவ சிறப்பு சாங்கிய பூஜை
13.08.2021
Friday
வெள்ளி
Naaga Panjami
நாக பஞ்சமி
20.08.2021
Friday
வெள்ளி
Sree Varalakshmi Viratham
ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம்
30.08.2021
Monday
திங்கள்
Sree Krishna Jayanthi
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
10.09.2021
Friday
வெள்ளி
Sree Vinayagar Sathurthi ( Sree Vinayagar Birthday)
ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி (ஸ்ரீ விநாயகர் பிறந்த நாள்)
18.09.2021
Saturday
சனி
Purattasi 1st Saturday
புரட்டாசி 1ம் சனிக்கிழமை
25.09.2021
Saturday
சனி
Purattasi 2nd Saturday
புரட்டாசி 2ம் சனிக்கிழமை
02.10.2021
Saturday
சனி
Purattasi 3rd Saturday Sree Vengateswara Perumal Thirukalyanam (Morning)
புரட்டாசி 3ம் சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கல்யாணம் (காலை)
05.10.2021
Tuesday
செவ்வாய்
Navarathri Festival - Amman Padi Iranguthal
நவராத்திரி விழா அம்மன் படி இறங்குதல் (மாலை)
06.10.2021
Wednesday
புதன்
Sree Navadurga Maha Yaagam
ஸ்ரீ நவதுர்கா மஹா யாகம்
06.10.2021
Wednesday
புதன்
Navarathiri ( Commencement of 9 day Festival)
நவராத்திரி விழா ஆரம்பம் (9ம் நாள் விழா துவக்கம்)
09.10.2021
Saturday
சனி
Purattasi 4th Saturday
புரட்டாசி (4ம்) சனிக்கிழமை
14.10.2021
Thursday
வியாழன்
Sree Saraswathi Poojai (Navarathiri 9th day)
ஸ்ரீ சரஸ்வதி பூஜை (நவராத்திரி 9வது நாள்)
14.10.2021
Thursday
வியாழன்
Sree Navadurga Maha Yaagam Completion
ஸ்ரீ நவதுர்கா மஹா யாகம் நிறைவு
15.10.2021
Friday
வெள்ளி
Vijayathasami
விஜயதசமி
04.11.2021
Thursday
வியாழன்
Deepavali
தீபாவளி
04.11.2021
Thursday
வியாழன்
Kantha Sashti (Commencement of 6 Day Festival)
கந்த சஷ்டி ஆரம்பம் (6ம் நாள் திருவிழா ஆரம்பம்)
09.11.2021
Tuesday
செவ்வாய்
Soorasamharam - Kantha Sashti 6th Day
சூரசம்ஹாரம் (கந்த சஷ்டி ஆரம்பம் 6ம் திருநாள்)
10.11.2021
Wednesday
புதன்
Sree Murugan Thirukalyanam ( Evening)
ஸ்ரீ முருகன் திருக்கல்யாணம் (மாலை)
13.11.2021
Saturday
சனி
Sree Guru Peyarchi
ஸ்ரீ குரு பெயர்ச்சி
17.11.2021
Wednesday
புதன்
Commencement of Sree Ayyappan Mandala Poojai (41 days)
ஸ்ரீ ஐயப்பனுக்கு 41 நாட்கள் மண்டல பூஜை துவக்கம்
19.11.2021
Friday
வெள்ளி
Thirukarthigai Deepam
திருக்கார்த்திகை
20.11.2021
Saturday
சனி
Commencement of Sree Vinayagar Viratham 21 days
ஸ்ரீ விநாயகர் விரதம் துவக்கம் (21 நாட்கள்)
22.11.2021
Monday
திங்கள்
1st Somavaram
1ம் சோமவாரம்
01.12.2021
Wednesday
புதன்
Commencement of Laksharchanai ( 31 days)
அம்மனுக்கு லட்சார்ச்சனை துவக்கம் (31 நாட்கள்)
16.12.2021
Thursday
வியாழன்
Commencement of Thanurmatha Poojai
தனுர் மாத பூஜை துவக்கம்
20.11.2021
Monday
திங்கள்
Aruthra Dharisanam
ஆருத்ரா தரிசனம்
31.12.2021
Friday
வெள்ளி
Completion of Laksharchanai
லட்சார்ச்சனை பூர்த்தி
01.01.2022
Saturday
சனி
English New Year (2022)
ஆங்கில வருடப்பிறப்பு 2022
02.01.2022
Sunday
ஞாயிறு
Sree Hanuman Jeyanthi
ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி
13.01.2022
Thursday
வியாழன்
Vaikunda Ekathasi - Opening of Sorkavasal
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு
14.01.2022
Friday
வெள்ளி
Thai Pongal
தைப்பொங்கல்
14.01.2022
Friday
வெள்ளி
Thai 1st Friday
தை 1ம் வெள்ளி
18.01.2022
Tuesday
செவ்வாய்
Thaipoosam
தை பூசம்
31.01.2022
Monday
திங்கள்
Thai Amavasai
தை அமாவாசை
11.02.2022
Friday
வெள்ளி
Sree Periyachi Amman Homam & Padaiyal Poojai
ஸ்ரீ பெரியாச்சி அம்மன் படையல் ஹோமம்
17.02.2022
Friday
வெள்ளி
Maasi Magam (Manjalneer Kuda Abishegam)
மாசி மகம் மஞ்சள் நீர் குட அபிஷேகம்
01.03.2022
Tuesday
செவ்வாய்
Maha Sivarathiri
மஹா சிவராத்திரி
18.03.2022
Friday
வெள்ளி
Panguni Uthiram
பங்குனி உத்திரம்
21.03.2022
Monday
திங்கள்
Sree Raghu, Sree Kethu Peyarchi
ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது பெயர்ச்சி
14.04.2022
Thursday
வியாழன்
Subhakiruthu Tamil New Year (2022)
சுபகிருது தமிழ் வருடப்பிறப்பு 2022